நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்..

Supreme Court of Sri Lanka Attorney General of Sri Lanka NPP Government
By Kanthan Aug 02, 2026 11:52 PM GMT
Report

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.

அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம், அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இத்திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அத்துடன், நீதித்துறை கட்டமைப்பில் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக அத்தகைய இரு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்து வணிக மேல்நீதிமன்றங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக எட்டு மேல்நீதிமன்றங்கள் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் இலக்கம் 06, 10, 11 ஆகிய அறைகளில் லஞ்ச ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்.. | Attorney General Department

இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் வழக்குகள் ஒரேயொரு நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யப்பட்டு வந்தன. தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில, கல்கமுவ போன்ற 08 நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன்,

உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம், அம்பாறை நீதிமன்றங்கள் மீள செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்

திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்

நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த

நாட்டில் எதிர்க்கட்சி கிடையாது – லால்காந்த

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US