திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம்

Prisons in Sri Lanka Harshana Nanayakkara
By Kamal Aug 02, 2026 05:02 PM GMT
Report

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பின்னணியில் திட்டமிடப்பட்ட சதி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் நிலவும் அதிகளவிலான இடநெருக்கடியும் ஒரு காரணியாக இருக்கலாம் என்ற போதிலும் சதித் திட்டம் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த மோதல் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையே மட்டுமே ஏற்பட்டுள்ளது எனவும் வன்முறையைத் தூண்டுவதற்கு வெளியில் உள்ள ஏதேனும் சக்திகள் பின்னணியில் இயங்கியுள்ளனவா என்பது குறித்தும் அரசாங்கம் விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!

ரணிலின் பதவி காலத்தில் அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..!

போதைப்பொருள் புழக்கம்

போதைப்பொருட்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதுவே கைதிகளிடையே அதிருப்தியையும் இந்த வன்முறையையும் தூண்டியிருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

திடீரென வெடித்த மஹர சிறைச்சாலை வன்முறை.. நீதி அமைச்சு எழுப்பும் சந்தேகம் | Rganized Element May Be Behind Mahara Prison

சிறைகளில் உள்ள நெரிசலை மட்டுமே இதற்குக் காரணமாகக் கூறிவிட முடியாது என்றாலும், அதனைச் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்குப் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச பகுப்பாய்வாளர் அறிக்கை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்தல் போன்ற சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சுமார் 23,000 கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்ட அமலாக்கத்தின் மூலம் மட்டுமே போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது எனவும், சமூக அளவில் போதைப்பொருளுக்கான தேவைக் குறைப்பைக் கொண்டுவர சமூகத்தின் கூட்டுப் பங்களிப்பு அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மஹர சிறை வன்முறையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 14 கைதிகள் உடனடியாக வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதே வேளையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாக நடக்க வாய்ப்பில்லை என்பதால், வெளிச்சதிகளின் பங்களிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 

104 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் - உறவினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

104 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் - உறவினர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US