வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னர் அதிகரித்துள்ள மோசமான மனநிலை-செய்திகளின் தொகுப்பு
வடக்கு மாகாணத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் என்பன அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுவதாகவும் இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
போருக்கு பின்னரும் பல்வேறு சமூக நெருக்கடிகளும் பொருளாதார நெருக்கடிகளும் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன.
சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக உளவள ஆலோசகர்கள், மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையை பெற வலியுறுத்த வேண்டும்.
தற்கொலை செய்துகொள்பவர் அதனைச் சொல்லமாட்டார். ஆனால், ஏதோ ஒரு வடிவில் அதனை வெளிப்படுத்துவார். நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பார். அதை உணர்ந்து அவர்களுக்கு உளநல ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 19 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
