கிளிநொச்சியில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முயற்சி
Sri Lankan Tamils
Kilinochchi
Journalists In Sri Lanka
By Aanadhi
கிளிநொச்சியில் (Kilinochchi) தமிழ் ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வனை வானில் வந்தோர் கடத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை வான் ஒன்றில் வந்த குழுவினரே அவரைக் கடத்த முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் வானில் இருந்து பாய்ந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
எனினும், கடத்தல் குழுவின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் தற்போதைக்கு கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஊடகவியலாளரான இவர், நஞ்சாகும் நிலம் எனும் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சனியின் பார்வையால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்... வறுமை நீங்கி செல்வம் பெருகுவது எந்த ராசிக்கு? Manithan
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US