போராட்டத்தை அடக்க முயற்சித்தால் விளைவு பாரதூரமாக இருக்கும்: சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு
சண்டியர்களை கட்டுப்படுத்தாமல் உரிமைக்காக போராடும் மக்களை காலி முகத்திடலில் இருந்து வெளியேற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் வெட்ககேடானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
யானை மற்றும் வனஜீவராசிகள் சுதந்திரம் மற்றும் மிருகங்களின் நலன் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri