நியூயோர்க்கில் மரண அச்சுறுத்தலை எதிர்நோக்கிய எழுத்தாளர் மீது தாக்குதல்
New York
By Dhayani
நியூயோர்க் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மேடையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

நேரில் பார்த்தவர்கள் வழங்கிய சாட்சியம்
குறித்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த நபர் திடீரென்று மேடை மீது ஏறி ருஷ்டியை தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சல்மான் ருஷ்டியிடம் விரைந்து காப்பாற்றியுள்ளதுடன்,தாக்குதலை மேற்கொண்ட நபர் பிடிக்கப்பட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US