ஈரான் மீதான தாக்குதல்: ட்ரம்பின் மிகப்பெரிய வெளிவிவகார கொள்கை சூதாட்டம்

Donald Trump United States of America Iran
By Amal Feb 28, 2026 08:46 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது நடத்தியுள்ள போர் தாக்குதல்கள், அவரது பதவிக்காலத்தின் மிக ஆபத்தான மற்றும் மிகப்பெரிய 'வெளிவிவகார கொள்கை சூதாட்டமாக' பார்க்கப்படுகிறது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அதிரடி இராணுவ நடவடிக்கை, மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக நிலவி வந்த சமநிலையை மாற்றியமைத்துள்ளது.

ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ பலத்தை முடக்குவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று ட்ரம்ப் நிர்வாகம் கூறினாலும், இது ஒரு முழு அளவிலான உலகளாவிய போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை சர்வதேச நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

புர்ஜ் கலீபா அருகில் டிரோன் தாக்குதல்! வெளியான காணொளி..

புர்ஜ் கலீபா அருகில் டிரோன் தாக்குதல்! வெளியான காணொளி..

எதிர்விளைவுகள்

தனது "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" கொள்கையின் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளுக்குப் பயத்தை உண்டாக்கும் நோக்கில் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஈரான் மீதான தாக்குதல்: ட்ரம்பின் மிகப்பெரிய வெளிவிவகார கொள்கை சூதாட்டம் | Attack On Iran Trump Biggest Foreign Policy Gamble

இருப்பினும், இந்தத் தாக்குதலால் ஏற்படப்போகும் எதிர்விளைவுகள் மற்றும் ஈரானின் பதிலடி ஆகியவை ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக அமையும் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் எதிரொலி! இரவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை..

மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் எதிரொலி! இரவிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை..

Operation Epic Fury: யாரும் எதிர்பாராத ஈரானின் தாக்குதல்கள்

Operation Epic Fury: யாரும் எதிர்பாராத ஈரானின் தாக்குதல்கள்

மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US