Operation Epic Fury: யாரும் எதிர்பாராத ஈரானின் தாக்குதல்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ஆரம்பித்துள்ள யுத்தத்திற்கு ஒப்ரேசன் எபிக் பியூரி என்று பெயரிட்டுள்ளது பெண்டகன்.
ஈரான் ஒன்று சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும் இப்படி பிரகடனம் செய்து தான் ட்ரம்ப் யுத்தத்தை ஆரம்பித்துள்ளது.
ஈரானும் கடுமையான பதில் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.யாருமே எதிர்பாராத அளவுக்கு ஈரானின் தாக்குதல்கள் மிக மோசமாக இருப்பதாக வலைகுடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் பல இடங்களிலும் குண்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. Operation Epic Fury என்று அமெரிக்கா இதற்கு பெயரிட்டுள்ள நிலையில், இத்தாக்குதலினால் ஈரானின் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்களா போன்ற இந்த தாக்குதல் தொடர்பான சமீபத்திய தகவல்களை இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam