யாழில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்: பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்
Police
Jaffna
Arrest
Attack
By Independent Writer
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த தாக்குதலை நடத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னணி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US