கொழும்பில் 15 வயது சிறுவனை கொடூரமாக சித்திரவதை செய்த பெண்! பொலிஸ் நிலையத்தில் மாணவன் வாக்குமூலம்

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Oct 22, 2022 09:15 PM GMT
Report

களனி - திப்பிட்டிகம பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுவனொருவர் கடந்த 4 வருடங்களாக கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு - களனியில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனின் தாயார் மறுமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டாவது கணவருக்கு சிறுவனை பிடிக்காத காரணத்தால் சிறுவனை பராமரிக்குமாறு பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் களனி , திப்பிட்டிகம பிரதேசத்தில் வளர்ந்து வந்த நிலையில், வீட்டின் உரிமையாளர்களான பெண், கணவன் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் சிறுவனை கடந்த நான்கு வருடங்களாக கொடூரமாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

கொழும்பில் 15 வயது சிறுவனை கொடூரமாக சித்திரவதை செய்த பெண்! பொலிஸ் நிலையத்தில் மாணவன் வாக்குமூலம் | Attack On A 15 Year Old Boy In Colombo

கல்விக்கு இடையூறு

மேலும், சிறுவனை குறித்த வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் செய்யுமாறு அவரது கல்விக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை அவதானித்த பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பில் மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்,சிறுவன் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சிறுவனின் தாயாரை பாடசாலைக்கு வரவழைத்து ஆசிரியர்கள் தெரிவித்த போதும் அவர் அதனை கவனத்தில் கொள்ளாத நிலையில், வளர்ப்பு பெண் ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் வழங்கிய வாக்குமூலம்

இதனையடுத்து ஆசிரியர்கள் பேலியகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சிறுவன் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய,அயல் வீட்டு பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் 15 வயது சிறுவனை கொடூரமாக சித்திரவதை செய்த பெண்! பொலிஸ் நிலையத்தில் மாணவன் வாக்குமூலம் | Attack On A 15 Year Old Boy In Colombo

தற்போது, ​​பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பேலியகொட மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தமரா துஷாந்தி டி சில்வா, மருத்துவ அறிக்கை கிடைத்ததன் பின்னர் குடியிருப்பாளர்கள் மற்றும் அவரது தாயாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US