வீடு புகுந்து தாக்குதல், அறுவர் படுகாயம்
Family
Vavuniya
Attack
House
Group
By Independent Writer
வவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் கத்திகளுடன் உட்புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட அறுவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பி சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US