மோசமான கட்டத்தில் இலங்கை! நாட்டை துண்டாடும் நிலைமை உருவாகுமென எச்சரிக்கை (Video)
இலங்கை அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச சக்திகள் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அதனை சாதகமாக பயன்படுத்தி சர்வதேச தரப்பு தலையிட்டு நாட்டை துண்டாடும் நிலைமை உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளக ரீதியில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே இலங்கைக்கு எதிரான சர்வதேச தலையீடுகளை தடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam