அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
Sri Lankan Peoples
Ministry of Finance Sri Lanka
Aswasuma
By Rukshy
அஸ்வெசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளுக்கான ஜனவரி மாத உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, திட்டத்தின் முதல் கட்டமாக, 1,415,584 பயனாளிகளின் குடும்பங்களுக்கு விநியோகிக்க மொத்தம் ரூ.11.23 பில்லியன் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.
திட்டத்தின் இரண்டாம் கட்டம்

இதற்கிடையில், அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக, ஜனவரி மாத கொடுப்பனவு 248,454 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US