விரைவில் நிகழவுள்ள முழு சூரிய கிரகணம்! ஐந்து ராசியினருக்கு குபேர யோகம் - இன்றைய தினத்திற்கான ராசிபலன்
சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகண நிகழ்வு நடக்கிறது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் திகதி நிகழ உள்ளது.
நவம்பர் 19 ஆம் திகதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம்.
அந்த வகையில் சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
இந்த முறை முழு சூரிய கிரகணமாக நிகழ உள்ளது. இதனால் இன்றைய தினம் எந்த ராசியிருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்