பொன்னை அள்ளி வழங்கும் புதன் பெயர்ச்சி! யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா? இன்றைய ராசிபலன்
புதன் பகவான் பொதுவாக 14 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம்.
தற்போது துலாம் ராசிக்கு நவம்பர் 2ஆம் திகதி பெயர்ச்சியாகியுள்ள புதன் பகவான் நவம்பர் 22ஆம் திகதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
ஏற்கனவே துலாம் ராசியில் செவ்வாய், சூரியன் சஞ்சாரம் செய்யக்கூடிய நிலையில் புதன் சஞ்சாரத்தால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்