ஒரே மாதத்தில் 4 கிரகப்பெயர்ச்சிகள்! இரு ராசியினருக்கு மாத்திரம் ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
இந்த மாதம் 4 கிரகங்கள் இடம்மாறவுள்ள நிலையில் மாதத்தின் தொடக்கத்திலேயே சுக்கிரனும், புதனும் தங்கள் இடத்தை மாற்றுகிறார்கள்.
அதில் சுக்கிரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும், புதன் துலாம் ராசியில் இருந்து திரும்பி கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றன.
மேலும் சூரியன் மற்றும் செவ்வாயும் தனது இடத்தை மாற்றவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால், பல ராசிகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகின்றன.
இவ்வாறானதொரு நிலையில் இன்றைய தினம் யாருக்கெல்லாம் ராஜயோகம் காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்