பிறந்துள்ள புதிய மாதம்! பல முக்கிய கிரகப்பெயர்ச்சிகளால் யாருக்கெல்லாம் பேரதிஷ்டம் தெரியுமா? இன்றைய ராசிபலன்
அக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நிகழ உள்ளன. கிரகங்களின் தலைவனான சூரியன், இந்த மாதத்தில் நீச்சா வீடான துலாமில் சஞ்சரிக்க உள்ளார்.
சுக்கிரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழ உள்ளன. அதன் அடிப்படையில் சில ராசிகள் நற்பலன்கள் அடைந்தாலும், சில ராசிகள் சில விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
புதிய மாதம் பிறந்துள்ள நிலையில் இன்றைய தினம் யாருக்கெல்லாம் அதிஷ்ட பலன்கள் கிட்டப் போகின்றன என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்