பொருளாதார வசதியை தரக்கூடிய கிரகத்தின் பெயர்ச்சி - யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா? இன்றைய ராசிபலன்
ஒருவரின் வாழ்க்கையில் திருமணம். இன்பம், வசதி, ஆடம்பரம், பொருளாதார வசதி போன்றவற்றைத் தரக்கூடியவர் நவகிரகங்களில் சுக்கிரன் ஆவார்.
பொதுவாக ஒவ்வொரு கிரகமும் அதன் சொந்த வீடான, அதிபதியாக இருக்கும் ராசியில் சஞ்சாரம் செய்யும் போது, அந்த கிரகத்துக்குரிய நட்பு கிரகங்களின் ராசிகளுக்கு மிக சிறப்பான யோக பலன்களை வழங்குவது வழக்கம்.
அதோடு அந்த கிரகத்தின் பார்வை பலன் மிக சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நேற்று முன் தினம் சுக்கிர பகவான் தன்னுடைய சொந்த வீடான துலாம் ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். இவர் அக்டோபர் 2ஆம் திகதி வரை துலாம் ராசியில் சஞ்சாரம் செய்வார்.
சுக்கிரனின் இந்த மாற்றம் காரணமாக இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன்கள் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam