கன்னிக்கு பெயர்ச்சியாகியுள்ள ஆடம்பர வசதிகளை தரும் சுக்கிரன் - 5 ராசியினருக்கு அதிஷ்டம்! இன்றைய ராசிபலன்
கன்னி ராசிக்கு நேற்றைய தினம் பெயர்ச்சியாகியுள்ள சுக்கிர பகவான் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆறாம் திகதி வரை குறித்த ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
ஜோதிடத்தில், ஒருவருக்கு இல்லற சுகங்கள், உடல் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பர வசதிகள், ஆடை, அணிகலன் என வசதியைத் தரக்கூடியவர் சுக்கிரன்.
இவர் தனது நட்பு கிரகமான புதன் ஆளக்கூடிய கன்னி ராசியில் சஞ்சரிக்கின்றமையால் இன்றைய தினம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளுக்குமான ராசி பலன்களை தவறாது பெற்றுக் கொள்ள, இப்பொழுதே எமது வட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்... WhatsApp Link - chat.whatsapp.com
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
https://www.youtube.com/watch?v=riAck0PynRI&t=364s
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்