சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியடைந்துள்ள கிரகம் - அதிஷ்டத்தை அள்ளப்போகும் இரு ராசியினர்! இன்றைய ராசிபலன்
ஆகஸ்ட் மாதத்தில், புதன் கிரகம் இரண்டு முறை பெயர்ச்சியாகிறது. முதலில், புதன் சிம்மத்தில் சஞ்சரிப்பதடன் அதன் பிறகு கன்னி ராசிக்குள் செல்லவுள்ளது.
புதன் கிரகம் பொதுவாக வேகமாக சூரியனை சுற்றக்கூடிய கிரகம். இந்த கிரகம் இன்று முதல் ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை சிம்ம ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
இந்த நிலையில், சிம்மத்தில் சூரியனும் புதனும் இணைவது புதாதித்ய யோகத்தை உருவாக்கும்.
ஞானத்தின் கடவுளான புதன் சிம்மத்தில் சஞ்சரிப்பதால் 12 ராசிக்காரர்களில் யார் இன்றைய தினம் அதிஷ்டத்திற்கு சொந்தக்காரர்களாகப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளுக்குமான ராசி பலன்களை தவறாது பெற்றுக் கொள்ள இப்பொழுதே எமது வட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்.
Whatsapp Link - chat.whatsapp.com
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்