இன்றைய தினம் நடந்துள்ள முக்கிய கிரகப் பெயர்ச்சி - எதிர்பாராத ராஜயோகத்தை பெறவுள்ள ஒரேயொரு ராசிக்காரர்கள்
நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக கருதப்படும் புதன் எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.
ஒருவரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார்.
அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்.
இத்தகைய புதன் இன்றைய தினம் ரிஷப ராசியில் இருந்து, தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்த ராசியில் இருந்து புதன் ஜூலை 25ஆம் திகதி காலை 11.31 மணிக்கு கடக ராசிக்கு நகரும்.
சொந்த ராசிக்கு செல்லும் புதனால் யாருக்கெல்லாம் எதிர்பாராத ராஜயோகம் காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam