சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
வக்ர பெயர்ச்சி மேற்கொண்டுள்ள சுக்கிர பகவான் கடக ராசியில் சூரியனுடன் சேர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.
இந்த காலத்தில் உருவாகக்கூடிய ராஜபங்க யோகத்தால் சில ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் உருவாகும்.
சில கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கை 12 ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் சில கிரகங்களின் சேர்க்கையால் ராஜயோகத்தை உருவாக்குவதாக இருக்கும்.
அந்த வகையில் ஜூலை 23ல் சிம்ம ராசியில் வக்ர நிலை அடைந்த சுக்கிரன், ஆகஸ்ட் 7ஆம் திகதி பின்னோக்கி நகர்ந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு சஞ்சரித்து வரும் சூரியனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளார். சூரியன் - சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகத்தால் இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
