சிம்மத்தில் கிரக சேர்க்கை: ஒரேயொரு ராசிக்கு திடீர் பணவரவு - உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..! இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாகும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 1ஆம் திகதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் ஜூலை 7ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் ஜூலை 7ஆம் திகதி சிம்ம ராசியில் செவ்வாய், சுக்கிர சேர்க்கை உருவாகிறது. இந்த சேர்க்கையானது 20 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் நிலையில் இன்றைய தினம் திடீர் பணவரவை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam