ஒரே இடத்தில் சேரும் 4 கிரங்கள் - ராஜயோகத்தை அடையவுள்ள ஒரேயொரு ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில கிரகங்களுடனான இணைவு நடந்து கொண்டே தான் இருக்கும்.
இந்த இரண்டும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகிறது. கடந்தாண்டு 6 கிரகங்கள் தனுசு ராசியில் ஒன்றாக சேர்ந்தன.
அதே போல தற்போது ரிஷப ராசியில் 4 கிரகங்கள் ஒரே இடத்தில் சேருகின்றன.
அதன்படி இன்றைய தினம் சூரியன், புதம், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் ரிஷபத்தில் சேருகின்றன.
இதன் காரணமாக 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எவ்வாறான பலன்களை கொண்டு வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்