மேஷத்தில் சஞ்சரிக்கும் புதன்! சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளப்போகும் ஒரேயொரு ராசிக்காரர்கள்
நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன் கருதப்படுகிறது. ஒருவரது ராசியில் புதன் சிறப்பான நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாள்வார்.
அதுவே புதன் தவறான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இத்தகைய புதன் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி இரவு மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளது.
மேஷ ராசியில் புதன் பகவான் மே முதலாம் திகதி அதிகாலை 5:49 மணி வரை சஞ்சரிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் புதனின் செல்வாக்கு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்,