மேஷத்தில் சூரியன், புதனுடன் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான்! சிம்ம ராசியினருக்கு ராஜயோகம் - இன்றைய ராசிபலன்
மனித வாழ்வில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் ஜாதகத்தில் அமைந்துள்ள அமைப்பு மிகப்பெரிய தாக்கத்தை செய்வதாக ஜோதிடம் கூறுகிறது.
ஒவ்வொரு கிரக பெயர்ச்சியும், நம் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக அமைப்பு, தசா புத்தியைப் பொருத்து நம்முடைய வாழ்வில் பல்வேறு நற்பலன்களும், சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில் ஒருவரின் வாழ்வில் திருமண வாழ்க்கையில் இன்பம், ஆடம்பர பொருள், சொகுசு வாழ்க்கை உள்ளிட்டவை தரக்கூடியவர்.
இந்த சுக்கிர பகவான் மேஷ ராசியில் தற்போது சூரியன், புதன் ஆகிய கிரகங்களுடன் சஞ்சரித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் மேஷத்தில் அமர்ந்து சுக்கிரன் ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தருவார் என்பதைப் பார்க்கலாம்,