கிரகங்களின் பெயர்ச்சியால் புது வருடத்தில் நிகழப் போகும் விபரீத மாற்றங்கள்! - இன்றைய ராசிபலன்கள்
ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சி, ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் போது நம்முடைய ராசிக்கு எப்படி இந்த ஆண்டு அமையப் போகிறது என்று அறிய நினைப்பது உண்டு.
வரக்கூடிய ஆண்டு நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டம், மாற்றங்கள் ஏற்படுமா என்பது 2022ம் ஆண்டு நடக்கக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகள் பொருத்து தான் அமையும்.
ஜோதிடத்தின் படி எந்த ஒரு கிரகமும் முழுமையாக நற்பலனோ அல்லது முழுமையாக கெடுபலனோ தராது. கிரகங்கள் அமைந்துள்ள ராசியைப் பொருத்தும், ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு நடக்கக்கூடிய தசா - புத்தியைப் பொருத்து தான் அமையும்.
அந்த வகையில் பிறக்கும் இந்த 2022ஆம் ஆண்டு உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்து சேர்க்கப் போகும் செல்வம், அதிஷ்டம் என்ன என்பதை பார்க்கலாம்,
ஒரு கிரகம் நல்ல பலன் தரும் போது, வேறு கிரகம் சில கெடுபலன்களைத் தர வாய்ப்புள்ளது.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்




