நாட்டை நாசப்படுத்திய ரணில் - மைத்திரி: பல தகவல்களை வெளியிட்ட முக்கிய புள்ளி

Anura Dissanayake Maithripala Sirisena Ranil Wickremesinghe NPP Government
By Kanthan Aug 16, 2026 02:37 AM GMT
Report

மைத்திரி - ரணி ஆட்சியில் இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் அவர்களின் குடும்ப சண்டையால் இழக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று (15.08.2026) தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

நான் கட்டாருக்கான இலங்கை தூதுவராக இருந்தபோது, கட்டார் மன்னரிடம் ஒரு முன்மொழிவைச் சமர்ப்பித்தது எனக்கு நினைவிருக்கிறது. "மன்னரே, நமது நாட்டிற்கு வந்து நமது எண்ணெய் வளங்களை ஆய்வு செய்யுங்கள்" என்று கோரினேன்.

அன்றைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன, பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் மோதல்கள் நிலவியது. ஒருவர் எடுக்கும் தீர்மானத்தை மற்றவர் எதிர்த்தனர்.

கைவிட்டுப்போன திட்டங்கள்

மேலும் கட்டார் அரசு இலங்கையில் "கட்டார் சிட்டி" என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தொடங்க முயற்சித்தது. ஆனால், ரணில் - மைத்திரி மோதலால் அதுவும் கைநழுவிப் போனது. அது மட்டுமல்ல அன்றைய மத்திய மாகாணத்தின் பெண் ஆளுநரை நான் கட்டார் மன்னரிடம் அழைத்துச் சென்றேன்.

நாட்டை நாசப்படுத்திய ரணில் - மைத்திரி: பல தகவல்களை வெளியிட்ட முக்கிய புள்ளி | Asp Liyanage Ranil Wickremesinghe Sirisena  

நுவரெலியாவில் ஒரு அழகிய 'கேபிள் கார்' (Cable Car) திட்டத்தைச் செயல்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்தார். ஆனால், இவர்கள் இருவரின் சண்டையினால் அதுவும் நடக்காமல் போனது.இதனால் நாடு மென்மேலும் பாதாளத்தை நோக்கி நகர்ந்தது.

எனவே, தற்போதைய ஜனாதிபதி உறுதியான, தனித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஒரு நபர் என நான் நினைக்கிறேன். இன்று எதிர்க்கட்சி ஒன்றில்லை.

நமக்கு சுதந்திரம் கிடைத்து சுமார் 75 ஆண்டுகள் ஆகின்றன. பல ஜனாதிபதிகள் இந்நாட்டை ஆட்சி செய்தார்கள், ஆனால் நாளுக்கு நாள் நாட்டை நெருக்கடிக்கே தள்ளினார்கள்.

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒரு தலைவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தோன்றியிருந்தால், இன்று நாமும் சிங்கப்பூரைப் போன்ற ஒரு நாடாக மாறியிருப்போம்.

அதனால் நான் நினைக்கிறேன், இவர் மிகவும் நன்றாக அரசு நிர்வாகத்தைச் செய்கிறார். இன்று ஊழல், மோசடி இல்லை. மாயாஜாலக்காரரைப் போல திடீரென இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

நிச்சயமாக இந்த அரசு தான் இந்ம நாட்டை இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்யும். நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பை எடுத்துக் கொண்டால் உதாரணமாக இங்கிலாந்தில் 75 வயது வரை நீதிபதிகளுக்கு பணியாற்ற முடியும்.

அமெரிக்காவில் வயதாகும் வரை செய்ய முடியுமென்றால், ஏன் நம் நாட்டில் அப்படி செய்வதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். 

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதி கிடைப்பதில் பாரிய சிக்கல்

கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...

கிளிநொச்சி பளை பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக மூன்று மாடி கட்டிடம்! மனித உரிமைகள் அதிகாரி கிளப்பும் சர்ச்சை...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சீ.வி.விக்னேஸ்வரனின் பரபரப்பான கருத்து!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சீ.வி.விக்னேஸ்வரனின் பரபரப்பான கருத்து!

  

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US