வெளியானது ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்றையதினம்(2) இதனை வெளியிட்டுள்ளது.
போட்டி அட்டவணை
இதற்கமைய, அபுதாபி மற்றும் டுபாயில்(Dubai) ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11 போட்டிகள் டுபாயிலும் நடைபெறவுள்ளன.
அத்துடன் குழு Aயில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், B குழுவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளன.







சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
