50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிய பயணம்.. பகிரப்பட்ட அற்புதமான தருணம்!

NASA World Technology
By Sajithra Apr 03, 2026 07:15 AM GMT
Report

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதகுலம் மீண்டும் நிலவை நோக்கித் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்கலத்தில் பயணிக்கும் நான்கு விண்வெளி வீரர்கள், பூமியின் சுற்றுவட்டப்பாதையைத் தாண்டி நிலவை நோக்கிய தமது பயணத்தை உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.

நேற்று ஏவப்பட்ட இந்த விண்கலம், 25 மணிநேரம் பூமியைச் சுற்றி வந்த பிறகு, 'டிரான்ஸ்லூனர் இக்னிஷன்' (translunar ignition) எனப்படும் உந்துதல் மூலம் நிலவை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை

பூமியின் சுற்றுவட்டப்பாதை

இந்நிலையில், "1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு, முதன்முறையாக மனிதர்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என நாசாவின் லோரி கிளேஸ் (Lori Glaze) உற்சாகத்துடன் அறிவித்துள்ளார்.

இந்த பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்,

விக்டர் குளோவர் (நிலவை நோக்கிப் பயணிக்கும் முதல் கறுப்பினத்தவர்)

கிறிஸ்டினா கோச் (நிலவை நோக்கிய பயணத்தில் பங்கேற்கும் முதல் பெண் விண்வெளி வீரர்)

ஜெர்மி ஹான்சன் (நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாதவர் (கனடா))

ரீட் வைஸ்மேன் (விண்கலத்தின் தளபதி)

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்

அரிய காட்சி 

நிலவை நோக்கிப் பயணிப்பதற்கு முன்னதாக, விண்கலத்தின் உயிர் காக்கும் அமைப்புகள் (Life-support systems) மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை வீரர்கள் பரிசோதித்தனர்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிய பயணம்.. பகிரப்பட்ட அற்புதமான தருணம்! | Artemis Ii Astronauts In Space Leaving Earth Orbit

கழிப்பறையில் ஏற்பட்ட சிறு கோளாறைச் சரிசெய்த விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், தன்னை ஒரு "விண்வெளி பிளம்பர்" என வேடிக்கையாக அழைத்துக் கொண்டார்.

பூமியை விட்டுத் தள்ளிச் செல்லும்போது விண்கலத்தின் ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சியைக் கண்டு வீரர்கள் வியந்துள்ளனர்.

"நாங்கள் அனைவரும் ஒரே இனம் (Homo sapiens), எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் ஒன்றே" என விண்வெளி வீரர் விக்டர் குளோவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிய பயணம்.. பகிரப்பட்ட அற்புதமான தருணம்! | Artemis Ii Astronauts In Space Leaving Earth Orbit

இது 10 நாட்கள் நீடிக்கும் ஒரு பரீட்சார்த்தப் பயணமாகும். நிலவில் தரையிறங்காமல், அதன் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்குத் திரும்புவதே (Free-return trajectory) இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இது 2028இல் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் திட்டத்திற்கு முன்னோடியாகும்.

சீனா 2030க்குள் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த 'ஆர்டெமிஸ் II' பயணம் விண்வெளி ஆய்வில் ஒரு பெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US