ஞானசார தேரருக்கு பிடியாணை உத்தரவு
Colombo
Western Province
Crime
By Dev
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி குறித்த உத்தரவை இன்று (09.10.2024) பிறப்பித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பால் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் இஸ்லாமியர்களின் குர் ஆனை அவமதித்தமைக்காக ஞானசார தேரர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பிடியாணை
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அவர் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், இது குறித்த விசாரணையானது அடுத்த வருடம் மார்ச் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US