தெற்கு பாகிஸ்தான் வீதி விபத்தில் 11 குழந்தைகள் உட்பட பலர் பலி - செய்திகளின் தொகுப்பு (Video)
COVID-19
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Sachi
தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தைகள் 2 இற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US