இராணுவத்தினரால் மக்களின் பாதுகாப்பிற்காக செய்த உதவி..
அண்மையில் ஏற்பட்ட பேரிடர் நத்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்க்கு இடைப்பட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலம் முற்றாக சேதமடைந்தன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது.
இருப்பினும் மக்கள் அப்பாலத்தின் ஊடாகவே நடந்து தமது பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர்.
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..
மக்கள் பெரும் சிரமம்
இதனை அடுத்து தற்பொழுது இராணுவத்தினரால் மக்களின் பாதுகாப்பிற்காக பாலத்தின் ஒரு பகுதியில் மக்கள் நடந்து தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது கிளிநொச்சி யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் புளியம்பக்கடை பகுதி வரை தமது சேவையை முன்னெடுக்கின்றனர் அதேபோன்று முல்லைத்தீவு பகுதியில் இருந்து புளியம்போக்கரை வரை பேருந்துகள் தமது சேவையை முன்னெடுக்கின்றனர்.
இடைப்பட்ட பகுதியில் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாலத்தைக் கடந்து தமது நாளாந்த தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர்.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
அருகில் வந்த போலீஸ்.. நடுங்கும் குணசேகரன், தம்பிகள்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam