நாமல் சாணக்கியன் எடுத்துள்ள முடிவு! தயார் நிலையில் ரணில் மற்றும் மகிந்த...
இலங்கை அண்மையில் ஏற்பட்ட பேரனர்த்தில் இருந்து மீண்டெழ முயற்சி செய்துவருகின்றது. இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் தங்களது மாத சம்பளத்தை அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவதாக கூறியுள்ளனர்.
இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் வரை இவர்கள் அரசாங்கத்தை விமர்சித்து வந்தநிலையில் தற்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரை முருகன், இலங்கையில் அரசாங்கம் சிங்களவர்களை மாத்திரம் காப்பாற்றுகின்றது என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள் என்று ஹரின் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்றுமு் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி..
அநுரவின் பாதுகாப்பு அதிகாரிக்கு நேர்ந்த கதி! மகிந்தவின் வன்னியாராச்சியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்..