பிள்ளையானை இயக்கிய இராணுவ தளபதிகள் தொடர்பில் நோர்வேக்கு பறந்த செய்தி
இலங்கை இராணுவத்தின் எந்த தளபதி பிள்ளையான் போன்றவர்களை இயக்கினார் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது சிக்கலானது.
ஏனெனில், இன்னொரு தரப்பின் கட்டளை சங்கிலி எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து மூன்றாம் தரப்பால் அறிந்துகொள்ள முடியாது என மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இதில் தொடர்புபட்டு நோர்வே போன்ற நாடுகள் இது தொடர்பில் சில விடயங்களையாவது அறிந்துகொள்ள வேண்டும் என பொட்டம்மானிடம் கூறுகின்றார்.
இதனையடுத்து, இது தொடர்பான அறிக்கை, இரகசியமாக கொண்டு செல்லப்பட்டு நோர்வேயிடம் கையளிக்கப்பட்டது என கோபிநாத் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan