அலரி மாளிகையைச் சுற்றி ஆயுதம் ஏந்திய கடற்படையினர் (photo)
அலரி மாளிகையைச் சுற்றி பெருமளவான ஆயுதம் ஏந்திய கடற்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பதுதியை அண்மித்த இடங்களில் காணப்பட்ட வாகனங்கள் முதலானவற்றை அடித்து நொறுக்கி தீயிட்டு எரித்துள்ளதாகவும், இதன் காரணமாக நிலைமை தீவிரமடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலைமை தீவிரமடைந்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 12 மணி நேரம் முன்

தாய் தந்தையுடன் சேர்ந்து 5 வயது தம்பியை கொலை செய்த சிறுவனின் புகைப்பட அடையாளம் வெளியீடு! News Lankasri

அடேங்கப்பா...சத்யராஜின் ஆடம்பர பங்களாவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan
