அர்ச்சுனாவை ஜோக்கர் என விமர்சித்த இளங்குமரன் எம்பி
Mahinda Rajapaksa
Ramanathan Archchuna
Karunananthan Ilankumaran
By Theepan
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கதைப்பதற்கு எதுவும் இல்லை
இளங்குமரனிடம்,களுத்துறையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சேவின் பாராட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

நாடளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மகிந்த தரப்பை சேர்ந்தவர் என நாம் முதலே தெரிவித்தோம்.தற்போது அவர் வெளிப்படையாகவே மகிந்த தரப்பின் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
அவர் ஒரு ஜோக்கர், அவரை பற்றி கதைப்பதற்கு எதுவும் இல்லை என இளங்குமரன் மேலும் தெரிவித்தார்.
2029-ல் மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சி - அதிகாரத்தை பிடிக்க மகிந்தவுடன் இணைந்து அர்ச்சுனா புதிய திட்டம்
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சீரியல்கள் நேரம் மாற்றமா?... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம் Cineulagam
கருப்பு படத்தில் பினு இறந்துவிட்டாரா, உயிரோடு இருக்கிறாரா? கிளைமாக்ஸ் பற்றி அவரே விளக்கம் Cineulagam
இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US