உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்! மெஸ்ஸி படைத்த உலக சாதனை..

Lionel Messi Football United States of America FIFA World Cup Argentina
By Shadhu Shanker Jun 17, 2026 01:49 PM GMT
Report

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 6வது முறையாகக் களமிறங்கிய முதல் ஆண் வீரர் என்ற புதிய சாதனையை அர்ஜென்டினா அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

மேலும், அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹெட்ரிக் கோல் அடித்து மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

 அபார வெற்றி

அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற குரூப் ஜே பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் வழங்கிய பாஸை திறமையாகக் கட்டுப்படுத்திய மெஸ்ஸி, தனது இடது காலால் பந்தை வளைத்து அல்ஜீரியாவின் கோல்கீப்பர் லூகா ஜிடேனை ஏமாற்றி முதல் கோலைப் பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, 60வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 77வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்த அவர், உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக் சாதனையைப் பதிவு செய்தார்.

இந்த மூன்று கோல்களின் மூலம், உலகக் கோப்பை அரங்கில் மெஸ்ஸியின் மொத்த கோல் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

உலகக் கோப்பையில் மீண்டும் கவனம் ஈர்த்த ஜப்பான் ரசிகர்கள்! போட்டிக்கு பின்னர் செய்த செயல்

அதிக கோல்கள்

இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசே (16 கோல்கள்) படைத்த உலக சாதனையை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்! மெஸ்ஸி படைத்த உலக சாதனை.. | Argentina Vs Algeria Lionel Messi Scores Hat Trick

மேலும், 14 கோல்களுடன் உள்ள கிலியன் எம்பாப்பே மற்றும் கெர்ட் முல்லர், 15 கோல்களுடன் இருந்த பிரேசிலின் ரொனால்டோ ஆகியோரையும் அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இப்போட்டியில் அடித்த முதல் கோலின் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து 5 கோல்கள் அடித்த பிரேசில் ஜாம்பவான் ரிவெலினோவின் சாதனையையும் மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை

 புதிய சாதனை

அத்துடன், அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பையில் கோல் அடித்த மிக இளம் வீரர் மற்றும் மிக வயதான வீரர் என்ற இரட்டைப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய மைல்கல்! மெஸ்ஸி படைத்த உலக சாதனை.. | Argentina Vs Algeria Lionel Messi Scores Hat Trick

2006 உலகக் கோப்பையில் தனது 19வது வயதில் முதல் கோலைப் பதிவு செய்த மெஸ்ஸி, 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் தனது 39வது வயதில் 6வது உலகக் கோப்பை தொடரில் விளையாடி தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருவது உலக கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

2022 உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய உலகக் கோப்பை தொடரிலும் அர்ஜென்டினா அணியை கம்பீரமாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US