தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அர்ச்சுனா எம்.பி..!

Vijay Sri Lanka Politician Dr.Archuna Chavakachcheri TVK
By Rakesh May 17, 2026 07:46 AM GMT
Report

தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று(16.05.2026) தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையை தீவிரப்படுத்தும் பொலிஸார்

நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையை தீவிரப்படுத்தும் பொலிஸார்

தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்த கலந்துரையாடல்

இதன்போது, கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் தமிழ் மொழிச் சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அர்ச்சுனா எம்.பி..! | Archuna Mp Meets Tamil Nadu Minister Rajmohan

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சந்திப்பு அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அர்ச்சுனா எம்.பி..! | Archuna Mp Meets Tamil Nadu Minister Rajmohan

தமிழக அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்த அர்ச்சுனா எம்.பி..! | Archuna Mp Meets Tamil Nadu Minister Rajmohan

இருவேறு பகுதிகளில் இருவர் வெட்டிக்கொலை!

இருவேறு பகுதிகளில் இருவர் வெட்டிக்கொலை!

கண்கள் - கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர்! ஆதாரங்களுடனான உண்மைகள்..

கண்கள் - கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர்! ஆதாரங்களுடனான உண்மைகள்..



மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US