காட்டில் மனிதர்களைக் காட்டிக்கொடுக்கும் ஆக்காண்டிப்பறவை
Birds
Animals
Forest
Human
By Kanamirtha
கடவுளின் படைப்பில் ஒவ்வொரு விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மனிதர்கள் உட்பட அனைத்துமே ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களுடன் படைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஆக்காண்டிப் பறவை தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அனைத்தையும் கூர்மையாக அவதானிக்கக்கூடிய பறவையாகும்.
என்ன ரகசியமான அசைவுகள் இருந்தாலும் உடனடியாக இனங்கண்டு கத்தி எச்சரிக்கை கொடுக்கக்கூடிய சிறப்பம்சமுள்ளது.
கிராமப்புறங்களில் இப்பறவையை ஆள்காட்டி என அழைப்பார்கள். ஆனால் மனிதர், விலங்கு என்று இல்லாமல் பொதுவாக விசேட கண்காணிப்புடையது.
இப்பறவை தனக்கு இசைவாக்கமான இடங்களிலேயே முட்டையிடும். குறிப்பாக மாட்டின் கால்தடங்களில் மறைவாக முட்டையிட்டு மறைத்து வைக்குமியல்புடையது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 12 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US