அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு

Kilinochchi Sri Lankan Peoples Weather
By Yathu Feb 03, 2025 12:30 PM GMT
Report

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் மழை வெள்ளம் காரணமாக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, கண்டாவளை, புளியம்பொக்கணை, பெரியகுளம், பழைய வட்டக்கச்சி, முரசுமோட்டை போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ளம் தேங்கி காணப்படுவதுடன் ஏற்கனவே வெள்ளத்தினால் மூழ்கிய பெருமளவான வயல் நிலங்களை அறுவடை செய்வதிலும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இந்த நிலையில் அறுவடை செய்கின்ற நெல்லுக்கு உரிய நிர்ணய விலை இன்மையால் குறித்த நெல்லை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு

சந்தைப்படுத்துதல்  

குறிப்பாக ஒரு மூடை நெல்லின் எடை 69 கிலோவாக இருக்கின்ற போதும் விவசாயிகளிடமிருந்து ஈர நெல் 75 கிலோவும் காய்ந்த நெல் 72 கிலோவும் மூடையாக கொள்வனவு செய்யப்படுகின்றது. 

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு | Appropriate Fixed Price For Harvested Paddy

தற்போது அறுவடை செய்யும் சிவப்பு ஈர நெல் ஒரு கிலோ 112 ரூபாய்வுக்கும் காய்ந்த சிவப்பு நெல் 128 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுகின்ற அதேவேளை வெள்ளை ஈர நெல் ஒரு கிலோ 97 ரூபாய்வுக்கும் காய்ந்த வெள்ளை நெல் 113 ரூபாய்க்கும் குறைவாகவே தனியார் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்படுகிறது.

அத்துடன் நெல்லின் தரம் என்பன பார்க்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மேற்படி விலைகளில் இருந்து குறைந்த விலைகளிலும் கொள்ளளவு செய்யப்படுகிறது இவ்வாறு நெல்லை விற்பனை செய்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதேவேளை பயிர் அழிவுகளுக்காக பதிவுகளை மேற்கொள்ளுகின்ற போதும் அவற்றுக்கான முழுமையான இழப்பீடுகளை தருவதற்கு காப்புறுதி சபை முன் வரவில்லை என்றும் விவசாயிகளுக்கு குறிப்பிட்டுள்ளனர். 

விசேட சுற்றிவளைப்பில் ஐந்து மோட்டார் வாகனங்கள் மீட்பு

விசேட சுற்றிவளைப்பில் ஐந்து மோட்டார் வாகனங்கள் மீட்பு

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம்

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு | Appropriate Fixed Price For Harvested Paddy

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு | Appropriate Fixed Price For Harvested Paddy

அறுவடை செய்யும் நெல்லுக்கான உரிய நிர்ணய விலை: கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிப்பு | Appropriate Fixed Price For Harvested Paddy

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US