ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
President of Sri lanka
By Renuka
நாட்டின் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த உறுப்பினர்கள் இன்றைய தினம் (03.05.2023) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்கள்
ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து, மற்றும் ஏ.ஜி. புபுது அசங்க குணவம்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US