கிழக்கு மாகாணத்தில் பல ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கி வைப்பு
Trincomalee
Eastern Province
Teachers
By H. A. Roshan
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்தநிகழ்வானது இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் சேவை
இதன்போது, 2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US