இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா நியமனம்!
Shavendra Silva
Army
Gotabaya Rajapaksa
Priyantha Perera
By Murali
மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஜூலை 17 நாளைய தினத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் பெரேரா பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தளபதியாக செயற்பட்டார்.
ஜயவர்தனபுராவில் உள்ள புதிய பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியாக இவர் பணியாற்றினார். இலங்கை இராணுவத்தில் 1986 ஜூன் 2 ஆம் திகதி சேர்ந்தார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US