புதிய பொலிஸ் மா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும்: மொட்டுக் கட்சி வலியறுத்து

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna
By Rakesh Oct 25, 2023 03:10 PM GMT
Report

புதிய பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (25.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சியின் சார்பில் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

யாழில் தொலைபேசியில் உரையாடிய வயோதிப பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழில் தொலைபேசியில் உரையாடிய வயோதிப பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பொலிஸ் மா அதிபர் பதவி 

அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் மா அதிபர் பதவி என்பது முக்கியத்துவம் மிக்கது. எனவே, அரசமைப்புப் பேரவைக்கு தமது யோசனையை முன்வைத்து, புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பொலிஸ் மா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும்: மொட்டுக் கட்சி வலியறுத்து | Appoint New Inspector General Police Slpp

தேர்தலை ஒத்திவைப்பது போல் பொலிஸ்மா அதிபர் நியமனத்தையும் ஒத்திவைத்துக் கொண்டிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ரோஹித அபேகுணவர்தன முன்வைத்துள்ளார்.

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை பிரஜையை இனங்காண மரபணு பரிசோதனை....!

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை பிரஜையை இனங்காண மரபணு பரிசோதனை....!

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை: மனதை உருக்கும் சம்பவம்

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் உயிர் பிழைத்த குழந்தை: மனதை உருக்கும் சம்பவம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US