மது உற்பத்தி நிறுவன இயக்குனரின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
Sri Lanka
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
W.M மெண்டிஸ் ( W.M. Mendis ) நிறுவன இயக்குனர் ரந்தீவ் தினேந்திரவின் பிணைக் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
3.5 பில்லியன் ரூபாய் வெறி வரியை செலுத்த தவறியமை தொடர்பில் அவருக்கு ஏற்கனவே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட மனு
இதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தபோதே, மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கான பிணையை நிராகரித்துள்ளது.
அத்துடன், அடுத்த விசாரணையை 2024 நவம்பர் 29 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Sri Lanka Parliament Election 2024 Live Updates
2 வார முடிவில் ஓவர்சீஸில் சிவகார்த்திகேயனின் அமரன் செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா செம கலெக்ஷன் Cineulagam
Optical illusion: படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'U5A' என்பதில் 'USA' எனும் எழுத்து எங்கே உள்ளது? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US