யாழ். அரச அதிபர் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரதானியிடம் முறையீடு
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பெறுவதிலும் வழங்குவதிலும் சிரமத்தை எதிர் நோக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப்பிரதானி தனுஷ்க ராமநாயக்கவிடம் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் (09.02.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஜனாதி ஊடகப்பிரதானிக்கும் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின் போதே சிரேஷ்ட ஊடகவியலாளரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பதவியேற்று ஒரு மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் ஊடகவியலாளர்களை சந்தித்து கிடையாது.
சந்திக்காவிடினும் மக்கள் பிரச்சினை தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற
வகையில் தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவரை தொடர்பு கொள்வது சிரமமாக உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam