அனுஷாவுக்கு 15 கோடி வழங்கப்பட்டது உண்மையா..!
ஒவ்வொரு முறை நான் தேர்தலில் போட்டியிடும் போதும் இவ்வாறு பல கோடிகளை வாங்கியுள்ளேன் எனக் கூறுவது சாதாரண விடயம் என்று ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் என்ற ஒன்று நிகழ்ந்தால் பலருக்கு ஆபத்துகள் வரும். நான் ஒருவர் அங்கே உருவானால், மலையகத்தில் புதிய மாற்றம் ஒன்று நிகழ்ந்தால் பலருடைய அரசியல் ஆட்டம் காணும்.
ஆகவே, நான் தேர்தலில் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஒவ்வொரு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் இவ்வாறான கருத்துக்கள் உலாவுவது சாதாரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam