கனடாவை சென்றடைந்த அனுரகுமார திஸாநாயக்க
Government of Canada
Anura Kumara Dissanayaka
Canada
By Chandramathi
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடாவை சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் கனடா சென்ற அவருக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிநேகபூர்வ சந்திப்பு
எதிர்வரும் நாளை (23.03.2024) மற்றும் நாளை மறுதினம் (24) ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க நேற்று (21) பிற்பகல் இலங்கையிலிருந்து கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அது நடந்தா சங்கு தான்.. குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Cineulagam
Rasi Palan : எப்போதும் ரொம்ப அமைதியா இருக்கும் ராசியினர்... இந்த 5 ராசியில உங்க ராசி இருக்குதா? Manithan
சன் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- முழு விவரம் இதோ Cineulagam
பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US