ராஜபக்சக்களுக்கு கொடி பிடித்த அநுர..!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) உள்ளிட்ட ஜேவிபியினர், 2005இல் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்காக பல மேடைகளில் ஏறி இறங்கியுள்ளனர், இதனால் அவர்கள் மகிந்தவுக்கு எதிராக துரோகம் செய்ய மாட்டார்கள் என சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்து ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இந்நிலையில், அநுர அரசாங்கத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் மக்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பது குறித்து விளங்கவில்லை.
ஆட்சிக்கு வந்து அதிகாரத்தில் இருக்கும் போது சுகபோகங்களினால் மக்களுடைய பிரச்சினைகள் அறியமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri